Thursday, July 26, 2012

மலர்


இந்த மலர் அழகு வாய்ந்ததாகவும்  அதன் வண்ணம் மூன்றாகவும் காட்சி அளிக்கிறது இதனுடைய பெயர் தெரிந்தால் கூறுங்கள் 





என்ன யோசிக்கதானே போறிங்க இங்கே .... ஓர் அமைதியை நாடி 





என்ன! பெயர் யோசிக்க இந்த படியில் நடந்ததில் கலைத்து போய் இருப்பீர்கள்.....  வாருங்கள் காஃபி  அருந்தலாம் ...... 



ம்ம்ம் ...... காஃபி எப்படி இருக்கு ....  

15 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அட்டகாசமான படங்கள்...
எங்கே எடுத்தது.....? தஞ்சையா? மும்பையா ?

நன்றி...

இராஜராஜேஸ்வரி said...

nice..........

VijiParthiban said...

படங்கள் அனைத்தும் மும்பையில் எடுத்தது சகோ....
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.....

VijiParthiban said...

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராஜேஸ்வரி அக்கா....

Radha rani said...

இந்த மலரை புதுசா இப்பத்தான் பார்க்கிறேன்..பேர் தெரியலையே...ஆனா நிறைய பூத்திருக்கு, பார்க்க நல்லாயிருக்கு விஜி.:)

VijiParthiban said...

ஆமாம் அக்கா நானும் இங்குதான் முதல் தடவையாக பார்த்தேன். அதனால தான் பெயர் கேட்டேன். கருத்திற்கு மிக்க நன்றி அக்கா...

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இந்த மலர் அழகு வாய்ந்ததாகவும் அதன் வண்ணம் மூன்றாகவும் காட்சி அளிக்கிறது இதனுடைய பெயர் தெரிந்தால் கூறுங்கள் //

பெயரில் என்ன இருக்கிறது?

அழகான மலர்களாகக் காட்சி தருகின்றன.

அதை மிக அழகாகப் படம் எடுத்துக் காட்டியுள்ளீர்கள்.

நாமே ஒரு பெயர் வைத்திட வேண்டியது தான் ......

அதானால் நான் இதற்கு இன்றே இப்போதே “விஜிப்பூ” என பெயர் சூட்டுகிறேன்.

”வி ஜி ப் பூ” வாழ்க வாழ்கவே! ;))))

வை.கோபாலகிருஷ்ணன் said...

//என்ன யோசிக்கதானே போறிங்க இங்கே .... ஓர் அமைதியை நாடி //

யோசிக்கவே இல்லை. அது தான் யோசிக்காமலேயே பெயர் சூட்டல்
“பூர்ண சந்திர புஷ்கலாம்பாள் தேவி” என்பது போல “விஜிப்பூ” என வைத்து விட்டேனே. குஷ்பூ போல தங்களுக்கும் பிடித்திருக்கும் தானே?

அமைதியை நாடி அழைத்துச் சென்ற இடம் அழகோ அழகு தான்.

ஆனாலும் யோசித்தேன்:

படிகளில் இறங்கலாமா? லிப்ட் ஏதேனும் உள்ளதா என்று மட்டும் சற்றே யோசித்தேன்.;)

வை.கோபாலகிருஷ்ணன் said...

//என்ன! பெயர் யோசிக்க இந்த படியில் நடந்ததில் கலைத்து போய் இருப்பீர்கள்..... வாருங்கள் காபி அருந்தலாம் ......//

ஆஹா! காஃபி என்றால் எனக்கு ரொம்பப்பிடிக்குமே!

//ம்ம்ம் ...... காபி எப்படி இருக்கு .... //

காஃபின்னா இது தான் காஃபி ....
பேஷ் பேஷ் .... ரொம்ப நன்னாயிருக்கு! ;)))))

வை.கோபாலகிருஷ்ணன் said...

மலர் என்ற தலைப்பில் மலர் போன்றே அழகானதொரு படைப்பினைக் கொடுத்துள்ளீர்கள்.

மென்மையான அந்தத் தங்களின் மலர்கள் எங்கள் அனைவர் மனங்களிலும் மணம் பரப்பி மகிழ்வித்து விட்டது. பாராட்டுக்கள்.

VijiParthiban said...

//பெயரில் என்ன இருக்கிறது?// ஐயா எனக்கு இந்த பூவை பார்த்தவுடன் இதன் பெயர் என்ன என்றுதான் கேட்டேன். தெரியவில்லை அதனால்தான் என்னுடைய வலைப்பூ உறவினர்களாகிய உங்களிடமெல்லாம் கேட்டேன்.....
ஆனால் அதற்க்கு யோசிக்காமல் பெயர் வைத்தற்கு மிக்க நன்றி ஐயா....

//காஃபின்னா இது தான் காஃபி ....
பேஷ் பேஷ் .... ரொம்ப நன்னாயிருக்கு! ;))))) // மகிழ்ச்சியாக இருக்கிறது எனக்கு. காபி அருந்திவிட்டு நல்லாஇருந்தது என்று சொன்னதற்கு நன்றி ஐயா......
தங்களின் அனைத்து கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா....

ashok said...

lovely place...

VijiParthiban said...

Thank you Ashok bro....

ராஜி said...

எனக்கு காஃபின்னா ரொம்ப பிடிக்கும். ஒரு கப் எடுத்துக்குறேன்.

VijiParthiban said...

வாங்க ராஜி அக்கா... தங்களின் வருகைக்கு மிக்க நன்றி. ம்ம்ம்ம் காஃபி எடுத்துக்கொல்லுங்கள் அக்கா...